.

Friday, October 4, 2013

மாறுமா சிதம்பரம் கோட்ட நிர்வாகம் ?

சிதம்பரம் நகரின் மைய பகுதியில் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சேவை அளித்து வரும் சிதம்பரம் Temple RSU  தொலைபேசி நிலையத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள தொழிற்நுட்ப கோளாறால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகும் நிலையில் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளை வழிநடத்த வேண்டிய கோட்ட பொறியாளரோ வாடிக்கையாளர் நலனை கவனத்தில் கொள்ளாமல்  இருக்கிறார். வாடிக்கையாளர் நலனை காக்க உடனடி நடவடிக்கை தேவை 
-சிதம்பரம் கிளை 


No comments:

Post a Comment