இந்த மாத GPF பட்டுவாடா
இந்த மாதம் முதல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் பேங்க் மற்றும் கனரா வங்கி கணக்கில் ஊதியம் பெறுவோருக்கு GPF தொகை ICICI வங்கியிலிருந்து நேரடியாக இன்று கிரெடிட் செய்யப்பட உள்ளது. இதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் மாவட்ட செயலரையோ கணக்கு அதிகாரியையோ உடனே அணுகவும்
No comments:
Post a Comment