JCM தலமட்டக்குழுவிற்கான அஜெண்டா தயாரிப்பு கூட்டம் 4-12-2013 அன்று மாலை நமது சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. முதலில் நமது NFTE சார்பிலான JCM உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் மாவட்ட செயலரும் லோக்கல் JCM ஊழியர் தரப்பு தலைவருமான இரா ஸ்ரீதர் , D சிவசங்கர் TTA , R ரவி TM செஞ்சி , E நீதி TM திண்டிவனம் , K மகேஸ்வரன் TTA சிதம்பரம் ஆகியோருடன் மாவட்ட தலைவர் R செல்வம் , மாநில துணை தலைவர் V லோகநாதன் ,மாவட்ட அமைப்பு செயலர் AC முகுந்தன் மற்றும் வெளிபிரிவு கிளை தலைவர் V இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர் . பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டது
பின்னர் BSNLEU தரப்பு JCM உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் BSNLEU மாவட்ட செயலர் K T சம்பந்தம் , G S குமார் , V குமார் ,N மேகநாதன் , I M மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
13-12-2013 அன்று நடைபெறும் கூட்டத்தில் அஜெண்டா முறைப்படி இறுதி செய்யப்படும்.
No comments:
Post a Comment