கடலூர் மாவட்ட LJCM ஊழியர் தரப்பு கூட்டம் 13-12-2013 அன்று நமது NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. ஊழியர்தரப்பு தலைவர் தோழர் . R.ஸ்ரீதர் தலைமையேற்றார். ஊழியர்தரப்பு உறுப்பினர்கள் தோழர்கள் K.மகேஸ்வரன் ,D.சிவசங்கர் ,E.நீதி ,R.ரவி, N.மேகநாதன், V.குமார், ,மற்றும் தோழியர் K.பிரேமா ஆகியோர் பங்கேற்று ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கினர்.நிலுவையில் உள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட இருபதுக்கும் மேலான பிரச்சினைகள் ஒரு மனதாக தொகுக்கப்பட்டது. ஊழியர்தரப்பு செயலர் தோழர் K.T.சம்பந்தம் பிரச்சினைகளை ஒருங்கிணைத்து நிறைவுசெய்து முடித்துவைத்தார்.தோழர் K.மகேஸ்வரன் நன்றியுரை கூறினார்
லோக்கல் கவுன்சில் அஜெண்டா
லோக்கல் கவுன்சில் அஜெண்டா
No comments:
Post a Comment