ஒளி தரும் சூரியனுக்கு உணவளிக்கும் உழவருக்கு
நன்றி சொல்லும் இந்த நன்னாளில்
ஒலிக்கதிர் பொன்விழாவினை பொன்னாய் ஒளிரச் செய்த
ஒவ்வொருவருக்கும் நன்றிகள்!
நன்கொடை வழங்கிய பொது மேலாளர் , அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து நல் இதயங்களுக்கும், ஒத்துழைப்பு நல்கிய அனைத்து கிளைச் செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் , மாநில சங்க நிர்வாகிகள், பிற மாவட்ட சங்க நிர்வாகிகள், தோழமை சங்க நிர்வாகிகளுக்கும் நன்றிகள்!
உறுதுணையாய் நின்றிட்ட மாநில உதவி செயலர் தோழர் சென்னகேசவன், புதுவை காமராஜ், ஆலோசனை வழங்கிய மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் குடந்தை ஜெயபால் , மதுரை சேது , உடன் நின்று செயலாற்றிய ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தோழர் தமிழ்மணி ஆகியோருக்கும் நன்றிகள்! கடலூர் மாவட்டத்திலிருந்து கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட தோழர்களுக்கும் மாநிலம் முழுவதிலிமிருந்து கலந்து கொண்ட 1600க்கும் மேற்பட்ட தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
விருந்தோம்பல் சிறக்க வயிறார வாழ்த்த உணவு பொருட்கள் வழங்கியோர்க்கு நன்றிகள்!
தோழர்கள்
P அழகிரி STS KAC -துவரம் பருப்பு -35 கிலோ
R குணசேகரன் TM NKM -இட்லி அரிசி -75 கிலோ
S செல்வராஜ் STS(Rtd.) TNV -சாப்பாட்டு அரிசி -50 கிலோ
A செல்வகுமார் TOA TNV- சாப்பாட்டு அரிசி -50 கிலோ
P ஜெயராஜ் TM NKM -க.பருப்பு -20 கிலோ பா. பருப்பு -15 கிலோ
T கோவிந்தசாமி TM ULD -உளுந்து -15 கிலோ
G ஜெயச்சந்தர் TTA ESK -சாப்பாட்டு அரிசி -25 கிலோ
R பாஸ்கரன் SSS PRT -ந.எண்ணெய் -5கிலோ முந்திரி -4கிலோ
G கணேசமூர்த்தி TM ULD -அப்பளம் -1300
M சுந்தரராமன் TM TGRI -தேங்காய் -80
P கமலா TM CDL -சாப்பாட்டு அரிசி -25 கிலோ
P மணி TM CDL -சாப்பாட்டு அரிசி -25 கிலோ
P செல்வி TM CDL -சாப்பாட்டு அரிசி -25 கிலோ
C ஜெயலட்சுமி STS CDL -சாப்பாட்டு அரிசி -25 கிலோ
R கஸ்தூரி STS CDL --தேங்காய் -50
C சம்மனசு மேரி SSS CDL -சர்க்கரை 20 கிலோ
P பிச்சைப்பிள்ளை STS CDL -டீ -3கிலோ, காபி -2கிலோ, சிக்கரி -400கிராம்
R புருஷோத்தமன் TM CDL -வெல்லம் -15 கிலோ
TV பாலு TM CDL -தயிர் 30 லிட்டர்
N ஜெயராமன் TM CDL - புளி -7 கிலோ
H ஜெகதீசன் TM CDL -சாப்பாட்டு அரிசி -25 கிலோ
V இளங்கோவன் TTA ARA -காய்கறிகள்
V பாலகிருஷ்ணன் TM KTL -வெற்றிலை பாக்கு
P குமார் TM CDL -பால் -50 லிட்டர்
R கிருஷ்ணமூர்த்தி TM CDL -பால் -50 லிட்டர்
V பெருமாள் TM CDL -டீ கப் -20 ரோல்
V முத்துவேல் TM CDL --ரவா , மைதா
MS குமார் CL CDL --உப்பு -12 கிலோ
D குழந்தைநாதன் TTA ULD -கோதுமை மாவு -15 கிலோ
மேலும் மற்ற பொருட்கள் வழங்கியோர்
D ரவிச்சந்திரன் TM CDM -வாழைமரம் -10
G கணேசமூர்த்தி TM ULD -- துண்டு -50
N ராஜாராமன் SSS CDL -காபி பிளாஸ்க்
PL செல்வன் TTA நாகர்கோயில் --ஒலிக்கதிர் சின்னம் பதித்த பலூன்கள்
தகவல் பலகைக்கு இங்கே

No comments:
Post a Comment