NFTE தமிழ் மாநில சங்கம் நடத்தும் லோக்கல் மற்றும் மாநில கவுன்சில் உறுப்பினர்களுக்கான பயிலரங்கம் வேலூரில் 22-02-2014 அன்று நடைபெறவுள்ளது.
அதில் பங்கேற்பவர்களுக்கான சிறப்பு விடுப்பு அறிவிப்பும் வெளியாகிவுள்ளது.
இந்த பயிலரங்கில் தேசிய கவுன்சில் உறுப்பினரும் ஜார்கண்ட் மாநில செயலருமான தோழர் மகாவீ ர் சிங், சம்மேளன செயலர் தோழர் G ஜெயராமன் ,அகில இந்திய அமைப்பு செயலர் தோழர் S S கோபாலகிருஷ்ணன் , தோழர் ஆர் கே , தோழர் முத்தியாலு , தோழர் தமிழ்மணி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
பொதுமேலாளர் (நிர்வாகம் ) திருமதி இராதா மற்றும் வேலூர் பொதுமேலாளர் திரு C A ரெட்டி ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.
No comments:
Post a Comment