விழுப்புரத்தில் பணிபுரியும் தோழியர் S வசந்தா RM அவர்கள் 23-2-2014 அன்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் நமது இரங்கலை உரித்தாக்கிக்கொள்கிறோம். இறுதிச்சடங்கு 24-2-2014 மாலை இருந்தை கிராமத்தில் நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்..
No comments:
Post a Comment