மத்திய அரசு ஊழியர்களின் தலைவரும் AIRF இரயில்வே தொழிற்சங்கப்பிதாமகரும் தொழிலாளர் மேம்பாட்டிற்காக தோழர்.குப்தாவுடன் தொடர்ந்து தோள் கொடுத்தவருமான
தோழர்.உம்ரமால் புரோஹித்
இன்று 27/01/2014 அதிகாலை மும்பையில் இயற்கை எய்தினார்.
அவரது மறைவு மத்திய அரசு ஊழியருக்கு பேரிழப்பு.
மறைந்த தலைவருக்கு நமது அஞ்சலி
No comments:
Post a Comment