விருத்தாசலம் கிளை செயலர் தோழர் R ராமலிங்கம் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா 26-02-2014 அன்று நடைபெற்றது.கிளை தலைவர் V இளங்கோவன் தலைமை தாங்கினார்.தோழர் மோகன்ராஜ் வரவேற்புரையாற்றினார். மூத்த தோழர் ரகு , ஓய்வு பெற்ற கோட்ட பொறியாளர் K சுப்ரமணியன், சம்மேளன செயலர் G ஜெயராமன் ,மாநில துணை தலைவர் லோகநாதன், மாநில பொருளர் அசோகராஜன், மாவட்ட தலைவர் செல்வம் மற்றும் மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
No comments:
Post a Comment