நமது SDE/CM/சிதம்பரம் திரு S ராஜு அவர்களின் தந்தையார் இன்று(17-03-2014) இரவு காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.
இறுதி நிகழ்ச்சிகள் சிதம்பரத்தில் 18-03-2014 அன்று மதியம் 2 மணியளவில் நடைபெறும் .
இறுதி நிகழ்ச்சிகள் சிதம்பரத்தில் 18-03-2014 அன்று மதியம் 2 மணியளவில் நடைபெறும் .
No comments:
Post a Comment