சிதம்பரம் கோவில் தொலைபேசி நிலையத்தில் மகளிர் தினவிழா அனைத்து தோழர்களும் தோழியர்களும் இனைந்து கொண்டாடினர். தோழர்கள் இஸ்மாயில்,ரவிச்சந்திரன்,ரவிக் குமார் ஆகியோர் மகளிர் தோழியர்களுக்கு வாழ்த்துரைகளை வழங்கினர். மகளிர் தோழியர்கள் ஏற்புரை வழங்கி நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment