கண்ணீர் அஞ்சலி:
சிதம்பரம் புதுச்சத்திரம் தோழர் R.நந்தகுமார் TM அவர்கள் 05-03-2014 அன்று மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நமது இரங்கலை உரித்தாக்குகின்றோம்.
அன்னாரின் இறுதி ஊர்வலம் 06-03-2014 மாலை03:00 மணிக்கு புதுச்சத்திரம் அவரது இல்லத்திலிருந்து நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள் கிறோம்.
No comments:
Post a Comment