.

Friday, May 2, 2014

# 06-05-2014 அன்று லோக்கல் கவுன்சில் (LJCM) கூட்டம்  நடைபெறவுள்ளது 

#05-05-2014 அன்று மதியம் 2 மணியளவில் PRE JCM  நடைபெறவுள்ளது 

#05-05-2014 அன்று காலை 11 மணியளவில் டெலிகாம் மெக்கானிக் சுழற்சி மாற்றல் தொடர்பான உயர்நிலை குழு கூட்டம் நடைபெறவுள்ளது 

#05-05-2014 அன்று மாலை 5 மணியளவில் மாவட்ட செயலக கூட்டம் நடைபெறவுள்ளது  


No comments:

Post a Comment