.

Wednesday, July 30, 2014

இரங்கல்

NFTE மாவட்ட சங்கத்தின் முன்னாள் பொருளாளர்  தோழர்   திரு M  மஞ்சினி  TM /CDL  அவர்களின் தாயார்   நேற்று (29-07-2014)    காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் புதுவை பெரிய காலாப்பட்டு அருகில் மாத்தூர் கிராமத்தில்     இன்று (30-07-2014) மாலை   நடைபெறும் .

No comments:

Post a Comment