EPF சந்தாதாரர்களுக்கு Universal Account Number (UAN ) வழங்குவதற்கு கீழ்க்காணும் ஆவணங்களின் எண்கள் தேவைபடுவதால் உடனே கணக்கு அதிகாரியிடம் ஏதேனும் இரண்டு ஆவணங்களின் நகல்களை சமர்பிக்க வேண்டுகிறோம்.
தேவைப்படும் ஆவணங்கள்:
1.ரேஷன் அட்டை எண்
2.ஆதார் அடையாள அட்டை எண்
3.வாக்காளர் அடையாள அட்டை எண்
4.ஓட்டுனர் உரிமம் எண்
5.பாஸ்போர்ட் எண்
தேவைப்படும் ஆவணங்கள்:
1.ரேஷன் அட்டை எண்
2.ஆதார் அடையாள அட்டை எண்
3.வாக்காளர் அடையாள அட்டை எண்
4.ஓட்டுனர் உரிமம் எண்
5.பாஸ்போர்ட் எண்
No comments:
Post a Comment