நம் தேசத்தைக் கட்டமைத்த
தலையாய ஆளுமைகளுள் ஒருவரான
நேருவுக்கு
இன்று
125-வது பிறந்த நாள்.
இந்தியாவை தொழில்மயத்தின் பாதையில் அழைத்துச்சென்ற நேருவின் நவீன மயத்தை பற்றிய கூற்று, "இயந்திரங்களைக் கண்டு நான் வியக்கிறேன். ஆனால், அவை தொடர்ந்து வளர்ச்சியடைந்து, கிட்டத்தட்ட மனிதர்கள் போலவே ஆகிவிடுகின்றன. சிந்திக்கவும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்கூட ஆரம்பித்திருக்கின்றன. இயந்திரங்கள் மனிதர்களாக ஆகும் அதே நேரத்தில், மனிதர்களெல்லாம் மேலும் மேலும் இயந்திரங்களாகிக் கொண்டிருக்கிறார்கள். மனித மனம் அதன் சிந்தனா சக்தியை இழந்து மேலும் மேலும் இயந்திரத்தைப் போலவே ஆகிவிடும். அதுதான் மனித குலத்தின் மாபெரும் சோகம்.”
No comments:
Post a Comment