.

Tuesday, November 18, 2014

மாவட்ட செயலரின்
உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு

இன்று 18.11.2014 மதியம் மாவட்ட நிர்வாகத்துடன் நீண்ட நேரம்  நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பிரச்சினை தீர்வில் ஏற்பட்ட முன்னேற்றத்தை அடுத்தும், நிர்வாகத்திற்கு மாவட்ட
சங்கத்தின் மீதான புரிதலில் இருந்துவந்த இடைவெளி
நீங்கியதாலும் 19.11.2014 அன்று நடைபெற இருந்த
மாவட்ட செயலர் இரா. ஸ்ரீதர்  அவர்களின்  உண்ணாவிரதம்
ஒத்திவைக்கப்படுகிறது.
பேச்சு வார்த்தையில் சங்கத்தின் சார்பில்
மாவட்ட செயலர் இரா. ஸ்ரீதர்
மாவட்டத்தலைவர் தோழர்.R.செல்வம்,
மாவட்ட உதவிச்செயலர் தோழர்.P.அழகிரி
கிளைச்செயலர் தோழர்.S.ராஜேந்திரன்,
ஆகியோர் கலந்துகொண்டனர். 
பிரச்னை தீர்வில் சுமூக உடன்பாடு காண ஒத்துழைத்த

மாநில சங்கத்திற்கு நன்றி

No comments:

Post a Comment