கிளை
மாநாடு
கள்ளக்குறிச்சி கிளை மாநாடு மற்றும் தியாகதுருகம் தோழர்.ஆரோக்கியசாமி
அவர்களின் பணிஓய்வு பாராட்டு விழா 30.10.204 அன்று
கிளைத்தலைவர் தோழர்.K.பாண்டியன்
அவர்களின் தலைமையில் கள்ளக்குறிச்சி தொலைபேசி
நிலையத்தில் நடைபெற்றது..
மாநில துணைத்தலைவர்
தோழர்.V.லோகநாதன் துவக்கவுரை ஆற்றினார்.
மாவட்டத்தலைவர் தோழர்.R.செல்வம்,
மாவட்டச்செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர்,
மாவட்ட உ. தலைவர்கள் தோழர்கள் அம்பாயிரம், அன்பழகன், அழகிரி,
புதுவை மாவட்ட உதவிச் செயலர் தோழர்.செல்வரங்கம்
TMTCLU மாவட்டச்செயலர் G.ரெங்கராஜ் ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர்.
மத்திய சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.P.காமராஜ்
சிறப்புரை வழங்கினார்
. புதிய கிளை நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளைத்தலைவராக தோழர்.K.பாண்டியன்
கிளைச்செயலாளாராக தோழர்.S.மணி,
பொருளாளராக தோழர்.K.சுப்பிரமணி
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய கிளைச்சங்க நிர்வாகிகளுக்கு
மாவட்டச்சங்கத்தின் வீரவாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment