தமிழகத்தில் 01-12-2014 முதல் ERP முறை அமுலாக்க இருப்பதால்
( For ERP Test Rs.10/- has
been credited into Employee's
Bank Account through NEFT
on 19-11-2014)
சோதனை ஓட்டமாக ஊழியர்கள் அனைவரின் வங்கி கணக்கிலும்
ரூ.10/- நிர்வாகத்தால்
செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்து
அனைத்து ஊழியர்களின் கைபேசிக்கும் செய்தி
அனுப்பப்பட்டுள்ளது.
எனவே ஊழியர்கள்
தங்கள் வங்கி கணக்கில் ரூ.10/- வரவு
வந்து உள்ளதா என சரி பார்க்கவும். யாருக்கேனும் SMS வரவில்லை
எனில் உடனடியாக நமது மாவட்ட செயலரின் கவனத்திற்கு
கொண்டுவர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
ரூ.10/- பின்னர் சம்பளத்தில் பிடித்தமும் செய்யப்பட்டுவிடும்.
No comments:
Post a Comment