மாவட்டசங்கம்
வாழ்த்துகிறது
டெலிகாம்
மெக்கானிக் தேர்வில் வெற்றி பெற்ற
கீழ்கண்ட தோழர்களுக்கு
நமது
வாழ்த்துக்கள்.
தோழர். R. விஸ்வநாதன் – கடலூர்
தோழர்.A.சகாயசெல்வம் - கடலூர்
தோழியர். V. மகாலட்சுமி-திண்டிவனம்
தோழியர். S. அம்பிகா -புதுவை
தோழர்கள்
வெற்றிபெற பயிற்சி வகுப்பெடுத்த
தோழர்கள். D.அன்புதேவன்- TTA, S. குருபிரசாத்-TM, M.S.குமார் ஆகியோருக்கு நன்றி!
No comments:
Post a Comment