AITUC மாநில மாநாடு-தேனி
இன்று தேனியில் நடைபெற்று கொண்டிருக்கும் AITUC மாநில மாநாட்டில்
தோழர்.பட்டாபி உரையாற்றுகிறார்.
நமது தோழர்கள் P .காமராஜ்-புதுவை , SSG-கோவை ,நமது மாவட்டத் தலைவரும் TMTCLU மாநில சங்க பொதுச் செயலருமான தோழர்.R .செல்வம், காரைக்குடித் தோழர் மாரி , தருமபுரி மாவட்டச் செயலர் தோழர்.மணி ஆகியோர் சார்பாளாராக கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment