செய்திகள்
01/01/2015 முதல் IDA
2.2 சதம்
உயர்ந்துள்ளது.
இத்துடன்
மொத்த IDA
100.3 சதம்
ஆகும்.
************************
NFTE உறுப்பினர் சந்தா மாதம் ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனவரி 2015ல் இருந்து அமுலுக்கு வரும்.
·
மத்திய சங்கம் ரூ.6/=
·
மாநில சங்கம் ரூ.9/=
·
மாவட்ட சங்கம் ரூ.10/=
**********************
தள்ளி வைக்கப்பட்ட தமிழ் மாநில செயற்குழு
10/02/2015 அன்று சென்னையில் நடைபெறும் என்று
மாநிலச்சங்கம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment