BSNL
அனைத்து ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகள் கூட்டமைப்பு
FORUM OF BSNL
UNIONS AND EXECUTIVE ASSOCIATIONS
05/12/2014 கூட்ட முடிவுகள்
·
25/02/2015 அன்று
பாராளுமன்றம் நோக்கிய பேரணி எழுச்சியுடன் நடத்துவது.
·
பிரதமருக்கு கொடுக்கப்படும் கோரிக்கை மனுவில்
குறைந்தபட்சம் ஒரு கோடி பேரின் கையெழுத்து பெற்று அளிப்பது.
·
2015 ஜனவரி/பிப்ரவரி மாதங்களில் மாநிலங்கள் தழுவிய கருத்தரங்கங்களை நடத்துவது.
·
17/03/2015ல் நாடுதழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தம்
தயாராவீ
ர்... தோழர்களே...
நம் வீ டு காக்க...
நம் நாடு காக்க...
நமது BSNL காக்க..
No comments:
Post a Comment