ERP செயல்படுத்துவது சம்பந்தமாக PGM (FINANCE ) தலைமையில் நடைபெற்ற அனைத்து தொழிசங்கங்களும் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த மாத சம்பளம் ERP மூலம் வழங்கப்படும் எனவும் GPF PAYMENT பொங்கல் வருவதால் MANUAL ஆக வழங்க பரிசீலிப்பதாகவும் LIC பிடித்தம் ERP மூலம் செய்யப்படும் எனவும் RD, கூட்டுறவு பண்டக சாலை பிடித்தம், RECREATION CLUB சந்தா ஆகியவை பிடித்தம் போன்றவை தற்போது ERP மூலம் செய்ய இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment