.

Saturday, January 10, 2015

கையெழுத்துஇயக்கம்- உளுந்தூர்பேட்டை
10-01-2015

பிஎஸ்என்எல் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் “SAVE BSNL” கையெழுத்து இயக்கம் 10-01-2015 அன்று உளுந்தூர்பேட்டையில் மாவட்டசெயலர் தோழர்,இரா.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
SNEA தோழர்.பால்கி போராட்ட அறிமுக உரையாற்றினார்.
பிஎஸ்என்எல் சங்கங்களின் கூட்டமைப்பு  கன்வீனர்   தோழர் . K.T. சம்மந்தம்,
BSNLEU மாநில அமைப்புச்செயலர் தோழர்.A.அண்ணாமலை,
NFTE மாநிலத் துணைத் தலைவர் தோழர். V.லோகநாதன்,
NFTE மாவட்ட தலைவர் தோழர். R.செல்வம்
 ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
உளுந்தூர்பேட்டை CPI வட்டாரக்குழு உறுப்பினர்
தோழர். மீசை ஆறுமுகம்,
CPM வட்டாரக்குழு உறுப்பினர் தோழர். ஆறுமுகம்,
மேலும்  உளுந்தூர்பேட்டை பகுதி வியாபாரிகள் சங்கநிர்வாகிகள், தமிழ்நாடு அரசு பணியாளர்சங்க நிர்வாகிகள், மருத்துவசங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டு
போராட்ட வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்ட அமைப்புசெயலர் தோழர். அம்பாயிரம் நன்றியுரையாற்றினார்.


இயக்கத்தை வெகுசிறப்பாக நடத்திய உளுந்தூர்பேட்டை தோழர்களுக்கு மாவட்டசங்கத்தின் வீரவாழ்த்துக்கள்.





No comments:

Post a Comment