பாராட்டுக்கூட்டம்
டெலிகாம் மெக்கானிக் தேர்வுக்காக வகுப்பு எடுத்த தோழர்களுக்கு
பாராட்டு கூட்டம் கடலூர் மாவட்டசங்க அலுவலகத்தில்
இன்று ( 14-1-2015) மாலை 6-00 மணியளவில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் தோழர். செல்வம் தலைமைதாங்கினார்.
பயிற்சி வகுப்பு
எடுத்து தேர்வு எழுதிய தோழர்கள்,தோழியர்களை வெற்றிபெறச்செய்த
தோழர்கள் D.அன்புதேவன்-TTA , S.குருபிரசாத்-TM, M.S.குமார்-CL ஆகியதோழர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
மேலும் தேர்வில் வெற்றிபெற்று வருகின்ற 19-1-2015 பயிற்சி
வகுப்புக்கு சென்னை செல்லவிருக்கின்ற
தோழர்கள் A.சகாயசெல்வம், R.விஸ்வநாதன், தோழியர்கள் V.மகாலட்சுமி, S.அம்பிகா-புதுவை
No comments:
Post a Comment