தோழர் குப்தாவின் இரண்டாமாண்டு நினைவஞ்சலி கடலூரில் 06-01-2015 அன்று காலை GM அலுவலகத்தின் முன் நடைபெற்றது. மாவட்ட தலைவர் R செல்வம் தலைமை தாங்கினார். SNATTA D சிவசங்கர், AIBSNLEA P வெங்கடேசன், BSNLEU RV ஜெயராமன், SNEA R அசோகன், NFTE மூத்த தோழர் நீலகண்டன் ஆகியோர் குப்தாவுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.முன்னாள் மாநில செயலர் S தமிழ்மணி குப்தாவின் நினைவை போற்றி சிறப்புரையாற்றினார்.
சிதம்பரத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி
பண்ருட்டியில் நடைபெற்ற நினைவஞ்சலி
திண்டிவனத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி
நெய்வேலியில் நடைபெற்ற புகழஞ்சலி
No comments:
Post a Comment