.

Saturday, February 7, 2015




NFTE
திருச்சி மாவட்டத்தலைவர்
அன்புத்தோழர்
S .சுந்தரவேல்
அவர்கள் மாரடைப்பால் காலமானார்
என்ற கொடிய செய்தி கேட்டு
மனம் மிக வருந்துகின்றோம்.
திருச்சி NFTE  இயக்கத்தின்
முன்னணித் தளபதியாய்  விளங்கியவர்.
அனைவரிடமும் அன்புடன் பழகுபவர்.
அவரது மறைவிற்கு
நமது மனங்கசிந்த
அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.


No comments:

Post a Comment