.

Sunday, March 15, 2015

demonstation

BSNL காத்திட FORUM சார்பில் 12-03-2014 அன்று கடலூர் மாவட்டம் முழுமையும் பல்வேறு கிளைகளில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்பாட்டத்தை வெற்றி பெறச்செய்த கிளைத்தோழர்களுக்கு 
மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.  

கடலூர் GM அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்










 நெய்வேலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்



காட்டுமன்னார்கோயில்-நடைபெற்ற ஆர்ப்பாட்டம்



சிதம்பரத்தில் நடைபெற்ற ஆர்பாட்டம்


திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்பாட்டம்



No comments:

Post a Comment