FORMAL MEETING
25-03-2015 வியாழன்காலை 11.00 மணியளவில் நிர்வாகத்துடன் FORMAL MEETING நடைபெறும். கூட்டத்தில்
மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர்,
மாவட்டத்தலைவர் தோழர்.R.செல்வம்,
மாவட்ட துணைத்தலைவர் தோழர்.P.அழகிரி,
மாவட்ட துணைச்செயலர்கள் தோழர்.D.ரவிச்சந்திரன்,தோழர்.K.கிருஷ்ணக்குமார்
ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
No comments:
Post a Comment