.

Thursday, April 9, 2015

அஞ்சலி

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90.

இஸ்லாமிய, திராவிட இயக்கப் பாடல்கள் பாடியதன் மூலம் புகழ் பெற்றவர் நாகூர் ஹனிபா.

No comments:

Post a Comment