சென்னை மாநில செயலர் தோழர்.மதிவாணன் அவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சிதம்பரம் அதிகாரிகள்,ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில்
கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மாநில செயலர் தோழர்.மதிவாணன் அவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து திண்டிவனம் அதிகாரிகள்,ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில்
கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. தலைமை தோழர் ஜெயசந்தர் , முன்னிலை தோழர் அரிகிருஷ்ணன் விளக்கவுரை தோழர் நடராஜன் நன்றியுரை தோழர் செல்வகுமார்
சென்னை மாநில செயலர் தோழர்.மதிவாணன் அவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நெய்வேலி அதிகாரிகள்,ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில்
கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment