BSNL
அதிகாரிகள் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 21,22 இரண்டு
நாள் வேலைநிறுத்ததில் நமது மாவட்டத்தில் 95 சதவிகிதம்
பேர் தங்களை ஈடுபடுத்திகொண்டுள்ளனர். வேலைநிறுத்ததில் கலந்து கொண்ட தோழர்களுக்கும், தோழியர்களுக்கும்
கூட்டமைப்பு சார்பில் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துகளையும், நன்றிகளையும்
தெரிவித்துகொள்கிறோம்.
No comments:
Post a Comment