BSNL ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தையொட்டி
தோழர்.இரா, ஸ்ரீதர் தலைமையில் கூட்டமைப்பு சங்க தோழர்கள். K.T.சம்பந்தம், A.அண்ணாமலை-BSNLEU, தோழர்கள் பால்கி, C.பாண்டுரங்கன், P.சிவகுமரன்,R.அசோகன்-SNEA, கடலூர் GM அலுவலகத்தின்
வாயிலில் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்க கூடியிருந்தனர். மாவட்டம் முழுவதும் நூறு
சதம் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment