AIBSNLEA கண்டன ஆர்பாட்டம்
AIBSNLEA மத்திய
சங்கத்தின் அறைகூவலின்படி MANAGEMENT
TRAINEE RECRUITMENT-க்கு வெளியிலிருந்து
ஆளெடுப்பு நடைபெறுவதைக் கண்டித்தும், BSNL-ல் பணிபுரியும்
ஊழியர்களைக் கொண்டே அப்பதவிகள் நிரப்பப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கடலூர் GM அலுவலக வாயிலில் கண்டன ஆர்பாட்டம் இன்று (25-05-2015) நடைபெற்றது. கண்டன ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர்
கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
No comments:
Post a Comment