கடலூர் நேரு நகர் தொலைபேசி நிலையத்தில் பணிபுரியும் தோழர் S ரங்கநாதன் TM அவர்களின் தாயார் இன்று (29-05-2015) காலை இயற்கை எய்தினார். அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இறுதி நிகழ்ச்சி நாளை (30-05-2015) காலை கடலூர் சண்முகம் பிள்ளை தெருவிலிருந்து நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
No comments:
Post a Comment