மாவட்டத்துணைத் தலைவர் தோழர்.S.அன்பழகன் பணி ஓய்வு
பாராட்டு விழா
28-05-2015 விருத்தாசலத்தில் நடைபெற்றது, கிளைசெயலர் தோழர் V.இளங்கோவன் தலைமையில், மாநில துணைத்தலைவர் தோழர். V.லோகநாதன்
துவக்க உரையாற்றினார். தோழர்கள். SNATTA மாநிலதுணைத்தலைவர் தோழர்.சிவசங்கரன், கிளை
பொருளர் P.கமலக்கண்ணன், மாவட்ட தலைவர் R.செல்வம், மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர்,
மாவட்டத்துணைத் தலைவர் தோழர்.P.அழகிரி, மாவட்ட அமைப்பு செயலர் தோழர், K.அம்பாயிரம்,
மாவட்ட உதவி செயலர் தோழர்.D.குழந்தைநாதன், முன்னாள் மாவட்ட செயலர் தோழர்.R.சுந்தரமூர்த்தி,
கிளையின் மூத்தத் தோழர் D.மோகன்ராஜ், TMTCLU மாவட்ட
செயலர் தோழர்.G.ரங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில செயலர் தோழர் பட்டாபி
வாழ்த்துரை வழங்கியது மட்டுமிலாமல் இன்றைய அரசியல் சூழ்நிலையையும் அதில் நமது பங்களிப்பையும்
விளக்கி பேசினார். தோழர் பட்டாபியின் உரை சிறப்பாக அமைந்தது. பின்னர் ஏற்புரை
தோழர் அன்பழகன் வழங்க நன்றியரை வழங்கினார் தோழர் கமலக்கண்ணன். விழா ஏற்பாடுகளை சிறப்பாக
செய்திருந்த கிளைசெயலர் தோழர் இளங்கோவன் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்.
No comments:
Post a Comment