நமது மாநிலசங்கம்
மாநில கவுன்சிலில் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் அவரவர் சர்விஸ்
புத்தகத்தை காண வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே
தோழர்கள் தங்களது
சர்விஸ் புத்தகத்தில் கீழ்க்கண்ட விபரங்களை அவசியம் சரிபார்த்துக்கொள்ளவும்
தங்களது பெயர், தங்களது குடும்பத்தினர் விபரம், வாரிசு பெயர் மற்றும் பிறந்த தேதி, மறுமணம் செய்து கொண்டவர்கள்
அவர்களின் பெயர்கள் வாரிசாக இணைக்கப்பட்டுள்ளதா என சரிபார்த்துக்கொள்ளவும்.
TSM ஆர்டர் ஒட்டபட்டிருக்கிறதா என சரிபார்க்கவும்,
ERP-ல் உள்ள விபரங்களும் சர்விஸ் புத்தகத்தில் உள்ள விபரங்களும் ஒரே
மாதிரி உள்ளதா எனவும் சரிபார்த்துக்கொள்ளவும்
கடலூர் பகுதியில்
பணிபுரிபவர்கள் GM அலுவலகத்தில் நேரில் சென்று தங்களது சர்விஸ் புத்தகத்தை
சரிபார்த்துகொள்ளவும், மற்ற பகுதியில் பணிபுரிபவர்களுக்கு அவர்கள் பணிபுரியும்
பகுதிக்கே கொண்டுவரப்படும்.
No comments:
Post a Comment