தோழர் T ராமலிங்கம் SDE (retd) கடலூர் அவர்களின் தாயார் நேற்று (07-06-2015) இயற்கை எய்தினார். அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இறுதி நிகழ்ச்சி இன்று (08-06-2015)மாலை கடலூர் செம்மண்டலம் வரதராஜன் பிள்ளை தெருவிலிருந்து நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
No comments:
Post a Comment