திண்டிவனம் கிளை பொதுக்குழுகூட்டம்
திண்டிவனம்
கிளை பொதுக்குழுகூட்டம் 23-07-2015 புதன்கிழமை மாலை நடைபெற்றது. அவ்வமயம்
கிளையின் புதிய அறிவிப்புப்பலகையை மாவட்ட
செயலர் இரா.ஸ்ரீதர் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றி இன்றைய நிகழ்வுகளை எடுத்துக்கூறினார்.
இக்கூட்டத்தில் தலமட்ட பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
கிளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
குறிப்பு:
கிளைகள் தோறும் இரண்டு மாதம் ஒருமுறை தலமட்ட பிரச்சனைகள் பற்றி விவாதிக்க
பொதுக்குழு நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment