கண்டன ஆர்பாட்டம்
இன்று (12-08-2015)
BSNL அதிகாரிகள், ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு
சார்பாக தனி டவர் கார்ப்பரேசன் உருவாக்க மத்திய மோடி அமைச்சரவை எடுத்துள்ள
தொழிலாளர் விரோத தனியார் ஆதரவு முடிவை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
அதிகாரிகள் மற்றும் உழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் மாவட்டம் முழுவதும்
உள்ள அனைத்து கிளைகளிலும் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனர்.
No comments:
Post a Comment