.

Friday, August 7, 2015

நன்றி! நன்றி! நன்றி!
கடலூர் ZONE-1 ல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு UAN (Universal Accont Number) வழங்கப்பட்டு. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட UserID, Password-ம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரவர் ESI/EPF விவரங்களை ஆன்லைன் மூலம் சரிபார்த்துக்கொள்ளலாம். நீண்டகால கோரிக்கையை வென்றெடுத்த மாநிலமாவட்ட சங்கத்திற்கும், ஒப்பந்ததாரருக்கும் நன்றி!


No comments:

Post a Comment