இரங்கல் செய்தி
கடலூர்
அலுவலகத் தோழியர் V.வசந்தி ஞானசேகரன் STS அவர்களின் தாயார் திருமதி. ஜானகியம்மாள் அவர்கள்
உடல்நலக்குறைவினால் 1-9-2015
இரவு இயற்கை எய்தினார். தாயாரின் பிரிவில் வாடும் தோழியருக்கும்
அவர்தம் குடும்பத்தாருக்கும் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரது இறுதி நிகழ்ச்சி இன்று (2-9-2015) மாலை விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் என்ற ஊரில் நடைபெறும்.
No comments:
Post a Comment