பணி ஓய்வுக்காலம் சிறக்க வாழ்த்துக்கள்!!
31-10-2015 பணி ஓய்வு
பெறும் விக்கிரவாண்டி தோழர் R.பாபு TTA அவர்களின்
ஓய்வுக்காலம் சிறக்க கடலூர் மாவட்ட சங்கத்தின்
வாழ்த்துக்கள்.
தோழர் R.பாபு கேசுவல் மஸ்தூராக தனது இலாக்காப் பணியை தொடங்கி ரெகுலர் மஸ்தூர்,
டெலிகாம் மெக்கானிக்காகி தற்போது TTA-வாக பணிபுரிந்து
ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment