பண்ருட்டி கிளை மாநாட்டுத் தீர்மானங்கள்
- கடலூர் மாவட்டத்தின் முக்கிய வியாபார தலமான பண்ருட்டியில் நீண்டகாலமாக வியாபாரிகள் எதிர்பார்க்கும் 3Gசேவையை உடனடியாக நிறுவுவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என செயற்குழு வேண்டுகிறது.
- இன்றைய தேவை ஒற்றுமையே என்பதை வலியுறுத்தி ஒன்றாக பயணிப்போம் என்று மீண்டும் மீண்டும் அழைக்கின்றோம். அங்கீகாரத் தேர்தலை ஒன்றாக சந்திக்கவேண்டும். நம் முன்னே ஊதியக்குழு உள்ளது. ஒற்றுமைப்படுவது முடியாத ஒன்றல்ல. அனைத்தும் நம் கையில் என்று கிளை மாநாடு வேண்டுகோள் விடுக்கின்றது.
- 2016-ல் நடைபெற இருக்கின்ற அங்கீகாரத் தேர்தலில் NFTE முதன்மை இடத்தைப் பெறுவதற்கு நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம். நம்மில் போட்டி என்பது யார் சங்கத்திற்கு அதிகம் உழைப்பது என்பதில் இருக்கவேண்டும்.
தீர்மானங்களை தோழர்.T.வைத்தியநாதன்-SSS முன்மொழிய தோழர்.G.ரங்கராஜு-TM
வழிமொழிந்தார்.
No comments:
Post a Comment