.

Sunday, October 11, 2015

ஆச்சிக்கு....அஞ்சலி




தமிழ் திரை உலகில் செல்லமாக எல்லோராலும் ஆச்சி என அழைக்கப்பட்ட நகைச்சுவையின் ராணி திருமதி.மனோரமா அவர்கள் மறைந்தார். அவரது மரணம் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும். நாமும் அவரது மறைவிற்கு நமது அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.   

No comments:

Post a Comment