.

Friday, October 16, 2015

வாழ்த்துகிறோம்

கோவையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி  மூன்றாவது இடத்தை தக்கவைத்துள்ளது. இக் கைப்பந்து அணியில் நமது மாவட்டத்தை சேர்ந்த நமது தோழர்.M.சகாயசெல்வம்-கடலூர் (CAF Sec) அவர்களும் பங்கு பெற்றுள்ளார். தமிழக அணி வெற்றி பெற உழைத்த நமது
தோழருக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.


No comments:

Post a Comment