.

Monday, October 5, 2015

ஒப்பந்த ஊழியர்களுக்கான
VDA - விலைவாசிப்படி உயர்வு

தினக்கூலி அடிப்படையில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA - VARIABLE  DEARNESS ALLOWANCE - விலைவாசிப்படி 01/10/2015 முதல் கீழ்க்கண்டவாறு உயரந்துள்ளது. இதற்கான உத்திரவை CLC முதன்மைத் தொழிலாளர் ஆணையம் 30/09/2015 அன்று டெல்லியில்  வெளியிட்டுள்ளது.
C- பிரிவு நகரில் ஒரு நாள் கூலி
ரூ.233/=ல் இருந்து ரூ.236/= (ரூ120+116) ஆக ஒரு நாளைக்கு
ரூ.3/= உயர்வடைந்துள்ளது.

No comments:

Post a Comment