.

Thursday, November 26, 2015

இரங்கல் செய்தி
சிதம்பரம் தோழர்.T.மணிவண்ணன் STM(Retd) அவர்களின் துணைவியார் உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தினார். அம்மையாரின் மறைவினால் வருந்தும் தோழருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அம்மையாரது இறுதி சடங்கு நாளை (27-11-2015) காலை 10 மணியளவில் அவரது இல்லம் அமைந்துள்ள சிதம்பரம் திருநகரில் ( ஓமக்குளம் பஸ்ஸ்டாப்) நடைபெறும்.

No comments:

Post a Comment