திண்டிவனம் கலந்தாய்வுகூட்டம் - 20-1-2016
திண்டிவனத்தில் கலந்தாய்வுக்கூட்டம் 20-1-2016 மாலை 5-30 மணியளவில் நடைபெற்றது.
மாவட்ட செயலர் தோழர். இரா.ஸ்ரீதர் கலந்துகொண்டு திண்டிவனம் பகுதி தோழர்களின்
கருத்துக்களை கேட்டறிந்து, விளக்கமளித்தார். குறுகிய நேரத்தில் கூட்டப்பட்ட
கூட்டமாயினும் திரளான தோழர்கள்,கலந்துகொண்டு சிறப்புசெய்தனர். கூட்டத்தை ஏற்பாடு
செய்திருந்த கிளை சங்கத்திற்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment